சோணித்பூர் மாவட்டம்
அசாமில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சோனித்பூர் மாவட்டம் இந்திய மாநிலமான அசாமில் உள்ளது. இதன் தலைமையகம் தேஜ்பூர் நகரில் உள்ளது. இந்த மாவட்டம் 5324 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.[1]
Remove ads
மக்கள் தொகை
2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, 1,925,975 மக்கள் வாழ்ந்தனர்.[2] சதுர கிலோமீட்டருக்குள் 365 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி கணக்கெடுக்கப்பட்டுள்ளது.[2] ஆயிரம் ஆண்களுக்கு நிகராக 946 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் கணக்கு உள்ளது.[2] இங்கு வாழ்வோரில் 69.96% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[2]
முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகராகத் திகழ்ந்த சோம்நாத் சட்டர்ஜி இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads