சோழவரம்

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

சோழவரம் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது. இது சென்னைக்கு வடக்கே 24 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புறநகர்ப் பகுதி ஆகும். சோழவரம் ஏரிக்காகவும், தற்போது செயற்பாட்டில் இல்லாத மோட்டார் பந்தயத் தடத்துக்காகவும் அறியப்படுகிறது. இந்தப் பந்தயத் தடம் இரண்டாம் உலகப் போரின் போது விமான ஓடுதளமாகப் பயன்பட்டது.

பிரபல மலையாள நடிகர் ஜெயன் 1980-ஆம் ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி தனது கொலைக்களம் படத்தின் படப்பிடிப்பின் போது ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads