சௌந்தர்யமே வருக வருக
ஸ்ரீதர் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சௌந்தர்யமே வருக வருக என்பது 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர்[1] இயக்கிய இப்படத்தில் சிவசந்திரன் மற்றும் ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1980 சனவரி 15, அன்று வெளியிடப்பட்டது.
Remove ads
நடிகர்கள்
- சிவசந்திரன்
- ஸ்ரீபிரியா
- சத்தார்[2]
- பிரகாஷ்
- ரதி அக்னிகோத்ரி[3]
- பண்டரிபாய்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு விஜய பாஸ்கர் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[4][5]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads