ச. கரிகாலன்

தமிழ் எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

ச. கரிகாலன் என்பவர் ஒர் விவசாயி, எழுத்தாளர், நாடகக் கலைஞர், இயற்கை வேளாண்மைச் செயற்பாட்டாளர். இவர் தமிழக இயற்கை உழவர் இயக்கத்தின் ஒன்றிய அமைப்பாளர் ஆவார்.[1]

படைப்புகள்

  • விதைப்போம் அறுப்போம்
  • இயற்கை எரு அமுதக் கரையில்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads