ஜகத் விக்கிரமரத்தின

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஜகத் விக்கிரமரத்தின (Jagath Wickremerathna, பிறப்பு: 23 பெப்ரவரி 1968)[1] ஓர் இலங்கை அரசியல்வாதியும், மருத்துவரும் ஆவார். தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினரான இவர் 2024 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பொலன்னறுவை தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3] இவர் 2024 திசம்பர் 17 இல் நாடாளுமன்ற சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.

விரைவான உண்மைகள் ஜகத் விக்கிரமரத்தினJagath Wickremerathnaநா.உ, 23-ஆவது இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் ...

ஜகத் விக்கிரமரத்தின பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டமும், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ நிருவாகப் பட்டமும் பெற்றவர்.[4][1]

Remove ads

தேர்தல் வரலாறு

மேலதிகத் தகவல்கள் தேர்தல், தொகுதி ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads