ஜன்னல் ஓரம்
கரு பழனியப்பன் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜன்னல் ஓரம் (Jannal Oram), என்பது 2013இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதனைக் கரு பழனியப்பன் இயக்கியிருக்கிறார்.[1] இத்திரைப்படத்தின் பாடல் வெளியீட்டை அக்டோபர் 17, 2013 அன்று கிண்டி, குரோம்பேட்டை, பல்லவபுரம், தாம்பரம் போன்ற பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டது.[2] அதைத் தொடர்ந்து கமலா திரையரங்கில் பிரபலங்கள் முன்நிலையில் படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது.[3]
Remove ads
நடிப்பு
விமர்சனம்
ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "காமெடி கலந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் என்ற முயற்சியில், இந்த 'ஜன்னல் ஓரப்’ பயணம் கொஞ்சம் சுவாரஸ்யம்தான்!" என்று எழுதி 41100 மதிப்பெண்களை வழங்கினர்.[4]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads