ஜம்மு மாநகராட்சி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஜம்மு மாநகராட்சி, என்பது இந்தியாவின் வட இந்தியாவில் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு மாநகரை ஆட்சி செய்யும் ஓர் உள்ளாட்சி அமைப்பாகும். துவக்கத்தில் ஜம்மு நகராட்சியானது 19 ஆம் நூற்றாண்டின் முதல் காலாண்டில் ரிப்பன்பிரவுவால் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களுக்குப் பிறகு நிறுவப்பட்டது. 1930 ஆம் ஆண்டு இந்நகராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பு வழங்கல் அறிமுகப்படுத்தப்பட்டது. மாநிலத்தில் நகராட்சியின் வளர்ச்சிக்கு அடுத்த படியாக ஜம்மு மற்றும் காஷ்மீர் நகராட்சிசட்டம் 1941 இயற்றப்பட்டது.

விரைவான உண்மைகள் ஜம்மு மாநகராட்சி JAMMU MUNICIPAL CORPORATION, வகை ...
Remove ads

வரலாறு

இந்தியக் குடியரசின் 51வது ஆண்டு கொண்டாடப்பட்ட நேரத்தில், மாநில சட்டமன்றம் ஜம்மு மாநகராட்சி சட்டம் 2000- ல் நிறைவேற்றியது. ஜம்மு நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பதற்போது மாநகராட்சி 240 சதுர கி.மீ பரப்பளவில் 75 வார்டுகளையும் கொண்டுள்ளது.

ஜம்மு மாநகராட்சி

மேலதிகத் தகவல்கள் பரப்பளவு, மக்கள் தொகை ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads