ஜயந்த தாலுக்தார்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஜயந்த தாலுக்தார் (Jayanta Talukdar) (அசாம் மொழியில்: জয়ন্ত তালুকদাৰ) (பிறப்பு: 2 மார்ச் 1986, குவாகத்தி)ஓர் இந்திய வில்வித்தை வீரர் ஆவார். இவர் 2006 வில்வித்தை உலகக் கோப்பையில் ஒற்றையர் தங்கப் பதக்கத்தை வென்றார்.

விரைவான உண்மைகள் பதக்க சாதனைகள், ஆடவர் வில்வித்தை]] ...
Remove ads

விருதுகள்

இவர் வில்வித்தையில் 2007 ஆகத்து மாதம் அருச்சுனா விருது பெற்றார்.[1]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads