ஜாக்குவஸ் மோனாட்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜாக்குவஸ் லூசியன் மோனாட் (Jacques Lucien Monod: பிப்ரவரி 9, 1910 – மே 31, 1976) ஓர் பிரெஞ்சு உயிரியலாளார். 'மூலக்கூறு உயிரியலின் சிற்பி' எனப்புகழப்படுபவர்;[1][2] மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசினை 1965 இல் 'பிராங்கோயிஸ் ஜாக்கோப்', 'ஆண்ட்ரூ லோப்' ஆகியோருடன் பகிந்து கொண்டவர்.[3] செல்களின் வளர்சிதை மாற்றத்தை ஜீன்கள் எனப்படும் மரபீனிகள் நொதிகளை உருவாக்குதன் மூலம் நெறிமுறைப்படுத்துவதைக் கண்டுபிடித்ததற்காக இப்பரிசு வழங்கப்பட்டது.[4]
Remove ads
மேற்கோள்களும் குறிப்புகளும்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads