ஜான் ஆபிரகாம் (நடிகர்)

From Wikipedia, the free encyclopedia

ஜான் ஆபிரகாம் (நடிகர்)
Remove ads

ஜோன் ஆபிரகாம் (John Abraham) (பி. டிசம்பர் 17, 1972, மும்பை) ஒரு இந்திய நடிகர். இவர் ஒரு முன்னாள் மாடல் நடிகரும் ஆவார். மும்பையில் வசிக்கிறார். 2003 இலிருந்து நடித்து வருகிறார். தாவர உணவுமுறையைப் பின்பற்றுபவரான ஆபிரகாம், ஒரு தீவிர விலங்குரிமை ஆர்வலருமாவார்.[1] தமிழர்களின் மரபுவழி விளையாட்டுக்களில் ஒன்றான ஜல்லிக்கட்டை தடைசெய்ய வேண்டி இந்திய அரசிற்கு கடிதம் எழுதினார்.[2]

விரைவான உண்மைகள் ஜோன் ஆபிரகாம், பிறப்பு ...
Remove ads

ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads