ஜாமியா பள்ளிவாசல், எமக்கலாபுரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜாமியா பள்ளிவாசல், எமக்கலாபுரம் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எமக்கலாபுரம் எனும் ஊரில் உள்ளது. இப்பள்ளிவாசல் 250 ஆண்டுகள் பழமையானது.[1][2]
Remove ads
மதநல்லிணக்கம்
இப்பள்ளிவாசலில் ஆண்டுதோறும் முகரம் பண்டிகையை ஒட்டி, 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஜாதி, மத, பேதமின்றி ஒன்றிணைந்து மும்மத வழிபாடு நடத்துவது வழக்கம்.இது அப்பகுதியில் சிறந்த மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.[1]
விரதம்
முகரம் பண்டிகையை ஒட்டி நடைபெறும் நிகழ்ச்சியில் எமக்கலாபுரத்தை சுற்றி உள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ பொதுமக்கள் தங்களின் நேர்த்திக்கடனுக்காக விரதம் இருப்பது வழக்கம். [2]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads