ஜாமே காலெட்-செர்ரா

From Wikipedia, the free encyclopedia

ஜாமே காலெட்-செர்ரா
Remove ads

ஜாமே காலெட்-செர்ரா (ஆங்கிலம்: Gavin Hood) (பிறப்பு: 23 மார்ச் 1974) என்பவர் எசுப்பானிய நாட்டு திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர்ஆவார். இவர் ஹவுஸ் ஆப் வாக்சு (2005), ஆர்பன் (2009), மற்றும் தி ஷாலோசு (2016) ஆகிய திகில் படங்களையும், லியம் நீசன் தலைமையிலான திரில்லர் படங்களான அன்கினோவ்ன்[1] (2011), நான்-ஸ்டாப் (2014), ரன் ஆல் நைட்[2][3] (2015), மற்றும் தி கம்யூட்டர் (2018) ஆகிய படங்களையும் இயக்கியதற்காக அறியப்படுகிறார்.

விரைவான உண்மைகள் ஜாமே காலெட்-செர்ரா, பிறப்பு ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads