ஜார்ஜ் இராஜேந்திரன் குட்டி நாடார்

கத்தோலிக்க திருச்சபையின் தக்கலை மறை மாவட்ட ஆயா் From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஜாா்ஜ் இராஜேந்திரன் குட்டி நாடாா் (பிறப்பு: ஏப்ரல் 14, 1968) என்பவர் சிரோ மலபார் கத்தோலிக்க திருச்சபையின் தக்கலை மறை மாவட்ட ஆயா் ஆவார். இவர் 24, பெப்ரவரி 2012 அன்று போப் பெனடிக்ட் XVI ஆல் நியமிக்கப்பட்டார்.[1][2] இவர் நாசிக்கில் தத்துவம் படித்தார். மற்றும் ஷில்லாங்கில் அவர் இறையியல் ஆய்வு செய்தார். அவர் ஷில்லாங்கில் உள்ள செயின்ட் அந்தோனி உயர்நிலைப் பள்ளியின் முதல்வராய் இருந்தார்.[3] அவர் டிசம்பர் 29, 2003 இல் அருட்தந்தையாகவும் 16 செப்டம்பர் 2012 அன்று ஆயராகவும் நியமிக்கப்பட்டாா்.[4]

விரைவான உண்மைகள் மேதகுஜாா்ஜ் இராஜேந்திரன் குட்டிநாடாா் ச.ச, சபை ...
Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads