ஜிக்மே சிங்கே வாங்சுக்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜிக்மே சிங்கே வாங்சுக் (Jigme Singye Wangchuck, பிறப்பு நவம்பர் 11, 1955) பூட்டானின் முன்னாள் அரசர் ஆவார். இவர்தான் பூட்டான் இராச்சியத்தின் நான்காவது டிரக் கியால்ப்போ (டிராகன் ராஜா அல்லது வாங்சுக் வம்சம்) ஆவார். இவர் 1972 முதல் 2006 ம் ஆண்டு வரை பூட்டான் தேசத்தை ஆட்சி செய்தார். பூட்டானின் தற்போதுள்ள நவீன மாற்றத்திற்குப் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டவர் என்ற பெருமை இவரையே சாரும். ஜிக்மே சிங்கே வாங்சுக் தன்னுடைய பதினேழாம் அகவையில் தன் தந்தை ஜிக்மே டோர்ஜி வாங்சுக்கின் திடீர் இறப்பால் அரியணை ஏறியவர்.[1][2][3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads