ஜிரிபாம் மாவட்டம்
மணிப்பூரில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜிரிபாம் மாவட்டம் (Jiribam District) இந்தியாவின் வடகிழக்கில் அமைந்த மணிப்பூர் மாநிலத்தின் 16 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] கிழக்கு இம்பால் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு இப்புதிய ஜிரிபாம் மாவட்டம் டிசம்பர், 2016-இல் புதிதாக நிறுவப்பட்டது.[2]இதன் நிர்வாகத் தலைமையிடம் ஜிரிபாம் நகரம் ஆகும். இம்மாவட்டம் 232 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 43,818 மக்கள்தொகையும் கொண்டது.
Remove ads
வருவாய் வட்டங்கள்
ஜிரிபாம் மாவட்டம் 2 வருவாய் வட்டங்களைக் கொண்டது. அவைகள்:
- ஜிரிபாம் வட்டம்
- போரோபெக்ரா வட்டம்
பேசப்படும் மொழிகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads