ஜி. கே. வெங்கடேசு
திரைப்பட இசையப்பாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
குருசாலா கிருஷ்ணதாஸ் வெங்கடேஷ் (ஜி.கே.வி) (G. K. Venkatesh, 21 செப்டம்பர் 1927 – 13 நவம்பர் 1993) என்பவர் கன்னட திரையுலகில் இசை அமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இவர் 1960 களில், 1970 களில் மற்றும் 1980 களில் புகழ்பெற்ற இசைகளை அமைத்துள்ளார். தென்னிந்திய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்குத் திரைப்படங்களில் பணியாற்றினார்.
இவரிடம் இளையராஜா உதவியாளராகப் பணியாற்றினார். 200 திரைப்படங்களுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இருவரும் இணைந்திருந்த போது ஜிகேவி இசையமைத்துள்ளார்.[1]
Remove ads
இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
- நானும் மனிதன் தான்
- தாயின் கருணை
- தென்னங்கீற்று
- யாருக்கும் வெட்கமில்லை
- நெஞ்சில் ஒரு முள்
- பெண்ணின் வாழ்க்கை
- சின்னஞ்சிறு கிளியே
- கண்ணில் தெரியும் கதைகள்
- மல்லிகை மோகினி
- தைரியலட்சுமி
- முருகன் காட்டிய வழி
- பொண்ணுக்கு தங்க மனசு
- இரத்த பேய்
- சபதம்
- மகளே உன் சமத்து
- பாவ மன்னிப்பு
- படித்தால் மட்டும் போதுமா
- தெய்வத் திருமணங்கள்
இவற்றையும் காண்க
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads