கோ. வீரய்யன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோ. வீரய்யன் (20 நவம்பர் 1932-18 நவம்பர் 2019)[1]ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் 1984, மற்றும் 1989 ஆகிய ஆண்டுகளில் நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்களில் இந்திய மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4][5]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads