ஜெயராம்
தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜெயராம் சுப்ரமணியம் ( பிறப்பு: டிசம்பர் 10, 1965 ) பெரும்பாலும் மலையாளத் திரைப்படங்களிலும், சில நேரங்களில் தமிழ்ப் படங்களிலும் நடிக்கிறார்.[2] இவர் ஓர் இந்திய திரைப்பட நடிகர். இவர் செண்டை தட்டும் கலைஞர் மற்றும் பலகுரல் கலைஞருமாவார்.[3] இவரது தாய் மொழி தமிழ். இவரது அம்மா கும்பகோணம் அருகிலுள்ள்ள மாயவரம் போகும் வழியிலுள்ள அம்மங்குடி. இவர் இளங்கலை பொருளாதாரம் படித்துள்ளார்.
விரைவான உண்மைகள் ஜெயராம், பிறப்பு ...
ஜெயராம்  | |
|---|---|
| பிறப்பு | திசம்பர் 10, 1965 (1965-12-10) (அகவை 59)[1] பெரும்பாவூர், கேரளா, இந்தியா  | 
| வாழ்க்கைத் துணை  | பார்வதி | 
| பிள்ளைகள் | காளிதாசு மாளவிகா  | 
| வலைத்தளம் | |
| http://www.jayaramonline.com | |
மூடு
Remove ads
திரைத்துறை
இவர் 1992ல், கோகுலம் என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார்.[4]
நடித்த திரைப்படங்கள்
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...
| ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | 
|---|---|---|
| 2012 | பகர்ன்னாட்டம் | தாமஸ் | 
| 2012 | ஞானும் என்றெ பாமிலியும் | டோ. தினநாதன் | 
| 2011 | நாயிகா | ஆனந்த் | 
| 2011 | சுவப்ன சஞ்சாரி | அஜயசந்திரன் | 
| 2011 | உலகம் சுற்றும் வாலிபன் | ஜயசங்கர் | 
| 2011 | சபாஷ் செரியான போட்டி | ஜே. ஆர். | 
| 2011 | சீனியர்ஸ் | பத்மநாபன் | 
| 2011 | சைனாடவுன் | சக்கரியா | 
| 2011 | பொன்னர் சங்கர் | நெல்லியன் கோடன் | 
| 2011 | மேக்கப்மான் | பாலசந்திரன் | 
| 2011 | குடும்பஸ்ரீ டிராவல்ஸ் | அரவிந்தன் | 
| 2010 | கத துடருன்னு | பிரேமன் | 
| 2010 | ஹாப்பி ஹஸ்பன்ட்ஸ் | முகுந்தன் மேனன் | 
| 2009 | ரஹஸ்ய போலீஸ் | மணி, இன்ஸ்பெக்டர் | 
| 2009 | வின்டர் | சியாம் ராம்தாஸ் | 
| 2009 | பாக்யதேவத | பென்னி சாக்கோ | 
| 2009 | சமஸ்தகேரளம் பி. ஒ. | பிரபாகரன் | 
| 2008 | பஞ்சாமிருதம் (தமிழ்) | மாரீசன் | 
| 2008 | ட்வன்றி20 | டாக்டர் வினோத் பாஸ்கர் | 
| 2008 | ஆயேகன் (தமிழ்) | காலேஜ் பிரின்சிப்பால் ஆல்பர்ட் அதியபதம் | 
| 2008 | சரோஜா | காவலர் ரவிசந்திரன் | 
| 2008 | தாம் தூம் | ராகவன் நம்பியார் | 
| 2008 | பார்தன் கண்ட பரலோகம் | அனில் | 
| 2008 | வெறுதே ஒரு பார்யா | சுகுணன் | 
| 2008 | நாவல் | சேதுநாதன் | 
| 2007 | சூர்யன் | சூர்யன் | 
| 2007 | அஞ்சில் ஒராள் அர்ஜுனன் | சுதீந்திரன் | 
| 2006 | கனகசிம்ஹாசனம் | காசர்கோடு கனகாம்பரன் | 
| 2006 | மூன்னாமதொராள் | சந்திரா | 
| 2006 | ஆனச்சந்தம் | கிருஷ்ணபிரசாத் | 
| 2006 | மதுசந்திரலேகா | மாதவன் | 
| 2006 | பரமசிவம் | நாயர் | 
| 2005 | சர்க்கார் தாதா | முகுந்தன் மேனன் | 
| 2005 | பௌரன் | திவாகரன் | 
| 2005 | ஆலீஸ் இன் வண்டர்லான்ட் | ஆல்பி | 
| 2005 | பிங்கர் பிரின்ட் | விவேக் வர்மா | 
| 2004 | அம்ருதம் | கோபிநாதன் நாயர் | 
| 2004 | மயிலாட்டம் | தேவன், பழனி | 
| 2004 | ஞான் சல்ப்பேர் ராமன்குட்டி | ராமன் குட்டி | 
| 2003 | மனசினக்கரெ | ரஜி | 
| 2003 | இவர் | ராகவமேனன் | 
| 2003 | என்றெ வீட் அப்பூன்றேம் | விஸ்வநாதன் | 
| 2003 | ஜூலி கணபதி | பாலமுருகன் | 
| 2002 | யாத்ரக்காருடெ சிரத்தக்கு | ராமானுஜன் | 
| 2002 | மலையாளிமாமன் வணக்கம் | ஆனந்தக்குட்டன் | 
| 2002 | பஞ்சதந்திரம் | நாயர் | 
| 2002 | சேஷம் | காளியப்பன் | 
| 2001 | வண் மான் ஷோ | ஜயகிருஷ்ணன் | 
| 2001 | தீர்த்தாடனம் | கருணாகரன் | 
| 2001 | உத்தமன் | உத்தமன் | 
| 2001 | நாறாணத்து தம்புரான் | தம்புரான் | 
| 2001 | ஷார்ஜா டூ ஷார்ஜா | நந்தகோபாலன் விஸ்வநாதன் | 
| 2001 | வக்காலத்து நாராயணன் குட்டி | நாராயணன் குட்டி | 
| 2000 | தெனாலி | டாக்டர் கைலாஷ் | 
| 2000 | தைவத்தின்றெ மகன் | சண்ணி | 
| 2000 | கொச்சு கொச்சு சந்தோஷங்ஙள் | கோபன் | 
| 2000 | மில்லேனியம் ஸ்டார்ஸ் | சண்ணி | 
| 2000 | நாடன் பெண்ணும் நாட்டுபிரமாணியும் | கோவிந்தன் | 
| 2000 | சிவயம்வரப்பந்தல் | தீபு | 
| 1999 | பிரண்ட்ஸ் | அரவிந்தன் | 
| 1999 | ஞங்ஙள் சந்துஷ்டராண் | சஞ்சீவன் ஐ.பி.எஸ் | 
| 1999 | பட்டாபிஷேகம் | முகுந்தன் | 
| 1999 | வீண்டும் சில வீட்டுகார்யங்ஙள் | ராய் கே தாமஸ் | 
| 1998 | ஆயுஷ்மான் பவ | சண்ணி | 
| 1998 | சித்ரசலபம் | தேவன் | 
| 1998 | கைக்குடன்ன நிலாவு | வாசுதேவன் | 
| 1998 | கொட்டாரம் வீட்டில் அப்பூட்டன் | அப்புட்டன் | 
| 1998 | குஸ்ருதிக்குறுப்பு | |
| 1998 | சினேகம் | |
| 1998 | சம்மர் இன் பத்லகேம் | |
| 1997 | பெரிய இடத்து மாப்பிள்ளை | கோபாலகிருஷ்ணன் | 
| 1997 | தி கார் | சுனில் | 
| 1997 | இரட்டைக்குட்டிகளுடெ அச்சன் | |
| 1997 | கதாநாயகன் | ராமநாதன் | 
| 1997 | காருண்யம் | சதீசன் | 
| 1997 | கிலுகில் பம்பரம் | அனந்தபத்மநாபன் வக்கீல் | 
| 1997 | கிருஷ்ணகுடியில் ஒரு பிரணயகாலத்து | கிரி மேனன் | 
| 1997 | சூப்பர்மான் | ஹரீந்திரன் | 
| 1996 | அரமன வீடும் அஞ்ஞூறேக்கறும் | |
| 1996 | தில்லீவால ராஜகுமாரன் | அப்பு | 
| 1996 | களிவீடடு | மகேஷ் சிவன் | 
| 1996 | சுவப்ன லோகத்தெ பாலபாஸ்கரன் | பாலகிருஷ்ணன் | 
| 1996 | தூவல் கொட்டாரம் | மோகன சந்திரன் பொதுவாள் | 
| 1995 | ஆத்யத்தெ கண்மணி | பாலசந்த்ரன் உண்ணித்தான் | 
| 1995 | அனியன் பாவ சேட்டன் பாவ | பிரேமசந்திரன் | 
| 1995 | குஸ்ருதிக்காற்று | நந்தகோபால் | 
| 1995 | மங்கலம் வீட்டில் மானசேஸ்வரி குப்தா | ஜெயதேவன் | 
| 1995 | மின்னா மினுங்ஙினும் மின்னுகெட்டடு | ஹரி | 
| 1995 | புதுக்கோட்டையிலெ புதுமணவாளன் | கானபூஷணம் கிரீஷ் கொச்சின் | 
| 1995 | ஸ்ரீராகம் | வெங்கிடேஸ்வரன் | 
| 1995 | விருத்தன்மாரெ சூட்சிக்குக | விஜய கிருஷ்ணன் | 
| 1994 | சிஐடி உண்ணிகிருஷ்ணன் பிஏ பிஎட் | உண்ணிகிருஷ்ணன் | 
| 1994 | சுதினம் | |
| 1994 | வது டோக்டரான் | சித்தார்த்தன் | 
| 1993 | துருவம் | வீரசிம்க மன்னாடியார் | 
| 1993 | ஆக்னேயம் | மாதவன் குட்டி | 
| 1993 | பந்துக்கள் சத்ருக்கள் | ஆனமலை ஹரிதாஸ் | 
| 1993 | கஸ்டம்ஸ் டயரி | ஆனந்தகிருஷ்ணன் | 
| 1993 | காவடியாட்டம் | உண்ணி | 
| 1993 | மேலெப்பறம்பில் ஆண்வீடு | ஹரிகிருஷ்ணன் | 
| 1993 | ஒரு கடங்கதை போலெ | ரவீந்திரன் | 
| 1993 | பைத்ருகம் | |
| 1993 | சமாகமம் | ஜான்சன் | 
| 1993 | வக்கீல் வாசுதேவு | வேணு | 
| 1992 | ஆயுஷ்காலம் | அபி மாத்யு | 
| 1992 | அயலத்தெ அத்தேஃகம் | பிரேமசந்திரன் | 
| 1992 | ஏழரப்பொன்னானை | பாலன் / விக்ரமன் | 
| 1992 | பஸ்ட் பெல் | பிறப்பங்கோட் பிரஃகாகரன் | 
| 1992 | மாளூட்டி | உண்ணிகிருஷ்ணன் | 
| 1992 | மை டியர் முத்தச்சன் | பார்த்தசாரதி | 
| 1992 | ஊட்டி பட்டணம் | பவித்ரன் | 
| 1991 | கனல்க்காற்று | |
| 1991 | அத்வைதம் | வாசு | 
| 1991 | பூமிக | எஸ். ஐ. உண்ணி | 
| 1991 | சாஞ்சாட்டாம் | மோகன் | 
| 1991 | என்னும் நன்மகள் | சிவன் | 
| 1991 | எழுன்னள்ளத்து | |
| 1991 | ஜோர்ஜ்குட்டி கேர் ஆப் ஜோர்ஜ்குட்டி | ஜோர்ஜ்குட்டி | 
| 1991 | கடிஞ்ஞூல் கல்யாணம் | சுதாகரன் | 
| 1991 | கண்கெட்டடு | ராஜு | 
| 1991 | கேளி | நாராயணன் குட்டி | 
| 1991 | கிலுக்காம்பெட்டி | பிரகாசு மேனன் | 
| 1991 | கூடிக்காழ்ச்சு | சண்ணி | 
| 1991 | முகசித்திரம் | மாத்துக்குட்டி/சேதுமாதவன்/வரீசன் | 
| 1991 | பூக்காலம் வரவாயி | நந்தன் | 
| 1991 | சந்தேசம் | பிரகாசு | 
| 1990 | குறுப்பின்றெ கணக்குபுஸ்தகம் | சாந்தன் | 
| 1990 | மாலையோகம் | ரமேசன் | 
| 1990 | மறுபுறம் | |
| 1990 | நகரங்ஙளில் சென்னு ராப்பார்க்காம் | ராமசந்திரன் | 
| 1990 | நன்மை நிறஞ்ஞவன் ஸ்ரீனிவாசன் | ஸ்ரீனிவாசன் | 
| 1990 | பாவைக்கூத்து | |
| 1990 | ராதா மாதவம் | |
| 1990 | ரண்டாம் வவு | ஜயகுமார் | 
| 1990 | சுபயாத்திரை | |
| 1990 | தலையணமந்திரம் | மோகன் | 
| 1990 | தூவல்ஸ்பர்சம் | |
| 1990 | வர்த்தமானகாலம் | பிரம்மதத்தன் | 
| 1989 | ஆர்த்திரம் | ஜனார்த்தனன் | 
| 1989 | சக்கிக்கொத்த சங்கரன் | பிரதீப் தம்பி | 
| 1989 | இன்னலெ | சரத் மேனன் | 
| 1989 | ஜாதகம் | மாதவனுண்ணி | 
| 1989 | காலாள்ப்படை | |
| 1989 | மழவில்காவடி | வேலாயுதன்குட்டி | 
| 1989 | பெருவண்ணாபுரத்தெ விசேஷங்ஙள் | சிவசங்கரன் | 
| 1989 | புதிய கருக்கள் | வினோத் | 
| 1989 | உத்சவப்பிற்றேன்னு | ராஜன் | 
| 1989 | உண்ணிக்ருஷ்ணன்றெ ஆத்யத்தெ கிரிஸ்துமஸ் | உண்ணிகிருஷ்ணன் | 
| 1989 | வசனம் | கோபன் | 
| 1989 | சாணக்யன் | ஜெயராம் | 
| 1989 | வர்ணம் | ஹரிதாஸ் | 
| 1988 | பொன்முட்டயிடுன்ன தாறாவு | |
| 1988 | விட்னஸ் | பாலகோபாலன் | 
| 1988 | ஊதிக்காச்சிய பொன்னு | |
| 1988 | துவனி | சபரி | 
| 1988 | மூன்னாம்பக்கம் | பாசி | 
| 1988 | அபரன் | விஸ்வநாதன் / உத்தமன் | 
மூடு
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
Remove ads
