ஜெரமி ரெனர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜெரமி லீ ரெனர் (ஆங்கிலம்: Jeremy Lee Renner)[1] (பிறப்பு: சனவரி 7, 1971)[2][3][4] என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் பாடகர் ஆவார். இவர் 2008 ஆம் ஆண்டு த ஹர்ட் லாக்கர் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான அகாதமி விருது மற்றும் 2010 இல் 'தி டவுன்' என்ற படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருதையும் வென்றுள்ளார்.
இவர் 2011 ஆம் ஆண்டு முதல் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான தோர்,[5][6][7] தி அவேஞ்சர்ஸ் (2012), அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015),[8] கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018)[9] போன்ற திரைப்படங்களில் கொக்கெய் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் ஹன்ஸல் அண்ட் க்ரேடெல் (2013), அமெரிக்கன் ஹஸ்ல் (2013), அரைவல்[10] போன்ற பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads