ஜெர்ரி லுவிஸ்
அமெரிக்க நகைச்சுவை நடிகர், திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜெர்ரி லுவிஸ் (Jerry Lewis) (பிறப்பு: மார்ச்சு 16, 1926 - 20 ஆகத்து 2017), என்கிற ஜோசேப் லிவிட்ச, ஓர் அமெரிக்க நகைச்சுவை நடிகர், திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். நடிகர் டின் மார்ட்டின் கூட் இவர அமைதத மார்ட்டின்-லுவிஸ் கூட்டணி 1946ல் இருந்து 1956 வ்ரை அமெரிக்காவில் முன்னிலையில் இருந்தது. பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் நாகேஷ் "இந்தியாவின் ஜெர்ரி லுவிஸ்" என்று அழைக்கப்பட்டார்.[1]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads