ஜோயசிறீ கோசுவாமி மகந்தா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜோயசிறீ கோசுவாமி மகந்தா (Joyasree Goswami Mahanta) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் அசாம் கண பரிசத்தின் உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவையினை அசாம் சார்பில் 1999 முதல் 2001 வரை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1][2] இவர் ஓர் அசாமி எழுத்தாளர் மற்றும் கல்வியாளர் ஆவார். இவருக்கு 2018ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மசிறீ விருதை இந்திய அரசு வழங்கியது.[3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
