டக்ரே ஸ்காட்

From Wikipedia, the free encyclopedia

டக்ரே ஸ்காட்
Remove ads

டக்ரே ஸ்காட் (ஆங்கிலம்: Dougray Scott) (பிறப்பு: 25 நவம்பர் 1965) ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் டேகின் 3 போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் டெஸ்பரேட் ஹவுஸ்வைவ்ஸ் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

விரைவான உண்மைகள் டக்ரே ஸ்காட், பிறப்பு ...
Remove ads

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads