டக்ளசு மக்கார்த்தர்
அமெரிக்க இராணுவத் தளபதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
தளபதி டக்ளசு மக்கார்த்தர் (General Douglas MacArthur, சனவரி 26, 1880 - ஏப்ரல் 5, 1964) முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர், மற்றும் கொரியப் போர்களில் பங்கெடுத்த அமெரிக்கத் தளபதி ஆவார். அமெரிக்காவின் அர்க்கன்சஸ் மாநிலத்திலுள்ள லிட்டில் ராக்கில் 1880இல் பிறந்தார்; 1964இல் வாசிங்டன், டி. சி.யில் இறந்தார்.[1]
Remove ads
மேற்சான்றுகள்
பிற வலைத்தளங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads