டனேகசிமா

From Wikipedia, the free encyclopedia

டனேகசிமாmap
Remove ads

டனேகசிமா (種子島) என்பது ஓசுமி தீவுகளுள் ஒன்றான இது, ககோசிமா மாவட்டம், ஜப்பான் எல்லையின்கீழ் வருகின்றது. இத்தீவு, 444.99 சதுர கி.மீ. பரப்புடன், ஓசுமி தீவுகளிலேயே இரண்டாவது பெரியதாகும்.

விரைவான உண்மைகள் உள்ளூர் பெயர்: யப்பானிய: 種子島, புவியியல் ...
Remove ads

வரலாறு

ஜப்பானில் சுடுகலன்களின் அறிமுகம் 

டனேகசிமா தீவில் எதார்த்தமாக தரையிறங்கிய போர்ச்சுகீசிய வர்த்தகர்களால், கொக்கித்துமுக்கிகள் ஜப்பானில் 1543-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1550-ஆம் ஆண்டிற்குள், போர்ச்சுகீசிய கொக்கித்துமுக்கிகளின் நகல்களான "டனேகசிமா, ஹினாவாஜு அல்லது டெப்போ" எனப்படுபவை அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டது. 

"டனேகசிமா" துப்பாக்கி 
Thumb
போர்ச்சுகீசியரின் டனேகசிமா வருகையை நினைவூட்டும் போர்ச்சுகீசிய ஈஸ்கூடு நாணயம்.
Remove ads

வெளி இணைப்புகள் 

குறிப்புகள் 

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads