டாட்டா நினைவு மையம்
இந்தியா, மகாராட்டிரத்திலுள்ள மருத்துவ மனை From Wikipedia, the free encyclopedia
Remove ads
டாட்டா நினைவு மையம் (Tata memorial Centre) அல்லது டாட்டா புற்றுநோய் மருத்துவமனை 1941-ல் டாட்டா குழுமத்தினரால் மும்பை பெருநகரின் பரேல் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவின் முதல் புற்றுநோய் ஆய்வு மையமாகும். அனைத்து வசதிகளையும் கொண்ட முதன்மை மருத்துவமனைகளில் ஒன்றாகவும் உள்ளது. இவர்களின் ஆய்வு புற்றுநோய் தடுப்புமுறையில் அதிக அக்கறை எடுத்துள்ளது. 1962 ஆம் ஆண்டு முதல் அணு ஆற்றல் துறையின் (DAE-Department of Atomic Energy) ஓர் உறுப்பாகவும் உள்ளது. நாடு முழுவதிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் நோயாளிகள் வருகை தருகிறார்கள். படிப்பு, ஆய்வு, மருத்துவம் எல்லாம் ஒரே நிலையத்தில் நடைபெறுகிறது.
Remove ads
வெளி இணைப்புகள்
- அதிகாரபூர்வ இணையதளம் பரணிடப்பட்டது 2012-12-03 at the வந்தவழி இயந்திரம்
- ACTREC பரணிடப்பட்டது 2020-10-21 at the வந்தவழி இயந்திரம்
- PACT
- Dr.Rajendra, Badwe. "From the Desk of the Director". Tata Memorial Hospital. Archived from the original on 2010-05-26. Retrieved 2013-06-27.
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads