டிசம்பர் 2005

From Wikipedia, the free encyclopedia

Remove ads
செய்தி தொகுப்பு
24 டிசம்பர் 2005
இலங்கை யோசப் பரராஜசிங்கம் படுகொலை விக்கி செய்திகள்
23 டிசம்பர் 2005
சென்னை கல்மரம் நாவலுக்காக ஜி. திலகவதிக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது. தினமணி
19 டிசம்பர் 2005
பொலிவியா எவோ மொரல்ஸ் பொலிவியாவின் சனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 500 ஆண்டுகளில் பொலிவியாவின் பெரும்பான்மை முதற்குடிமக்களின் பிரதிநிதி ஒருவர் பொலிவியாவின் தலைவராக வருவது இதுவே முதற் தடவையாகும். இவர் ஒரு இடது சாரி கொள்கையாளர் ஆவார். பிபிசி
18 டிசம்பர் 2005
தமிழ் நாடு சென்னையில் வெள்ள நிவாரணம் பெற ஏற்பட்ட நெருக்கடியில் 42 மக்கள் உயிரிழப்பு பிபிசி
16 டிசம்பர் 2005
சென்னை மதுரையில் உலகத் தமிழ்ச்சங்கம் தொடங்க தமிழக அரசு 14 ஏக்கர் நிலம் ஒதுக்கியது. தினத்தந்தி
12 டிசம்பர் 2005
ஆஸ்திரேலியா வெள்ளை மற்றும் மத்திய கிழக்கு நிற, இன வன்முறையாளர்களுக்கிடையே கலக்கம் கேர்ல்ட் சண்
07 டிசம்பர் 2005
இலங்கை புதிய பிரதமர்மஹிந்த ராஜபக்ஷ நோர்வேயை மீண்டும் பேச்சுக்களுக்கு உதவ அழைப்பு தமிழ் நெற்
02 டிசம்பர் 2005
ஐக்கிய அமெரிக்கா 10 ஐக்கிய அமெரிக்கா இராணுவ வீரர்கள் இராக்கில் பலி பிபிசி
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads