டிசுக்கவரி கொமுயுனிக்கேசன்சு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
டிஸ்கவரி, இன்க். என்ற டிசுக்கவரி கொமுயுனிக்கேசன்சு (ஆங்கிலம்: Discovery, Inc.) என்பது அமெரிக்க நாட்டு மக்கள் ஊடகம் ஆகும். இது இதன் தொலைக்காட்சி சேவைகளுக்கான பெரிதும் அறியப்படுகிறது. 1985 ஆம் ஆண்டு ஒரு அலைவரிசையுடன் தொடங்கிய இந்த நிறுவனம், 2009 இல் 100க்கும் மேற்பட்ட அலைவரிசைகளுடன், 170 நாடுகளில், 33 மொழிகளில் ஒளிபரப்புகிறது. இதற்கு 1.5 பில்லியன் மக்கள் நுகர்வோராக இருக்கின்றனர். இதன் தொலைக்காட்சி சேவைகளில் பல அறிவியல், தொழில்நுட்ப விடயங்களை பெரிதும் வழங்குகின்றனர். கல்வி சார்த பல நிகழ்ச்சிகளையும் வழங்குகிறது.
இது மே 2021 இல் ஏ டி அன்ட் டி இன் துணை நிறுவனமான வார்னர் மீடியா ஐ டிஸ்கவரி, இன்க். உடன் இணைக்கும் திட்டத்தை அறிவித்தது. இந்த பரிவர்த்தனை டிசம்பர் 2021 இல் ஐரோப்பிய ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு ஏப்ரல் 8, 2022 அன்று வார்னர் புரோஸ். டிஸ்கவரி என்ற பெயரில் உருவாக்கப்பட்டது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads