உழவு இயந்திரம்

மண்ணை உழுவதற்குப் பயன்படுத்தும் கருவி/வண்டி From Wikipedia, the free encyclopedia

உழவு இயந்திரம்
Remove ads

உழவு இயந்திரம்,(Tractor) உழுவுந்து, இழுவை இயந்திரம், தானுந்துக் கலைப்பை என்பது வயலை உழுவதற்குப் பயன்படும் இயந்திரமாகும். கலப்பையில் மாட்டைப் பூட்டி உழுவது போல, கலப்பை பூட்டப்பட்ட இந்த இயந்திரத்தால் உழலாம். மாடுகளில் பூட்டப்படக்கூடிய கலைப்பைகளை விட வலுவான கலப்பைகளை இதில் பூட்டலாம். சீராக விரைவாக இது வயலை உழும். மனித உழைப்பும் குறைக்கப்படுகிறது.

Thumb
நவீன உழவு இயந்திரம்
Thumb
பாதையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பழைய உழவு இயந்திரம்
Remove ads

சொற்பிறப்பியல்

உழவு இயந்திரம் எனும் சொல் இலத்தீனின் trahere என்பதிலிருந்து வந்தது. இதற்கு இழுக்க என்பது பொருளாகும். [1][2]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads