டிரினிட்டி (அணுகுண்டு சோதனை)

From Wikipedia, the free encyclopedia

டிரினிட்டி (அணுகுண்டு சோதனை)
Remove ads

டிரினிட்டி (Trinity) என்பது உலகில் முதன்முதலில் நிகழ்ந்த அணுகுண்டு வெடிப்பு நிகழ்வின் குறிப்பெயர். இந்த அணுகுண்டு சோதனை ஐக்கிய அமெரிக்க இராணுவத்தால் சூலை 16, 1945[3][4][5][6][7] நியூ மெக்சிக்கொவின் சொகோறோவிலிருந்து தென் மேற்காக 35 மைல்கள் (56 கி.மீ) தூரத்திலுள்ள ஜோர்நாடா டெல்மியோட்டொ பாலைவனத்தில் மேற்கொள்ளப்பட்டது. (இப்பகுதி இப்போது வைட் சான்ட் ஏவுகணை வீச்சு எனப்படுகின்றது.)[8][9] இத்திகதியே அணுவாயுத உற்பத்திக்கான தொடக்கமாகக் கருதப்டுகின்றது.

Thumb
முதலாவது அணுகுண்டு சோதனை 'டிரினிட்டி' சூலை 16, 1945.
விரைவான உண்மைகள் டிரினிட்டி இடம் ...

டிரினிட்டி புளுடோனியத்தால் ஆன அணுவெடிப்பை ஏற்படுத்தும் கருவி ஆகும். இது த கட்ஜெட் (The Gadget) என்ற செல்லப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டது.[10] இதே நுட்பத்தைப் பயன்படுத்தியே ஆகத்து 9, 1945 இல் சப்பானிய நாகசாகி நகரத்தில் வெடிக்கவைக்கப்பட்ட ஃபாட் மேன் உருவாக்கப்பட்டது. டிரினிடி ஏறக்குறைய 20 கிலோடன் நைத்திரொ டொலுயூரின் (trinitrotoluene TNT)க்கு சமமான வெடிசக்தியைக் கொண்டது.

Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads