டிஸ்னி இயங்குதள விநியோகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

டிஸ்னி இயங்குதள விநியோகம் (Disney Platform Distribution) என்பது 1987[1] ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட டிஸ்னி ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு விநியோக நிறுவனத்துடன் தொடர்புடைய ஒரு வணிக விநியோக நிறுவனம் ஆகும். இது நேரடி நுகர்வோர் சேவைகள், நேரடி ஊடகங்களுக்கான விநியோகம், இணை சந்தைப்படுத்தல் மற்றும் இணைப்பு தொடர்பான வணிக நடவடிக்கைள் போன்றவற்றை மூன்றாம் தரப்பு ஊடக விற்பனை நிறுவனத்துடன் நிர்வகிக்கிறது.[2]

விரைவான உண்மைகள் வகை, தலைமையகம் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளிப்புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads