டி-டே (தொலைக்காட்சித் தொடர்கள்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
டி-டே இது ஒரு தென் கொரியா நாட்டு பேரழிவு மற்றும் மருத்துவம் கலந்த தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை ஜாங் யோங்-வூ என்பவர் இயக்க, கிம் யெங்-கவனக், யுங் சோ-மின் மற்றும் ஹா ஸாக்-ஜின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த தொடர் செப்டம்பர் 18, 2015ஆம் ஆண்டு முதல் ஜேடிபிசி என்ற தொலைக்காட்சியில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை தென் கொரியா நாட்டு நேரப்படி இரவு 8:40 மணிக்கு ஒளிபரப்பாகின்றது.
Remove ads
கதைச்சுருக்கம்
சியோல் என்ற இடத்தில் ஒரு இயற்கை பேரழிவு நடக்கின்றது, அந்த பேரழிவில் காயப்பட்டவர்களை காப்பாற்ற போராடும் மருத்துவர்கள் மற்றும் அவசர சிகிச்சை குழுவினர்கள், இவர்களை சுற்றி கதை நகர்கின்றது.
நடிகர்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads