டி. ஆர். ராமநாதன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

டி. ஆர். ராமநாதன் (பிறப்பு: பெப்ரவரி 8 1958) தமிழக எழுத்தாளர், தேவகோட்டையில் பிறந்து தற்போது தீனதயாளு தெரு, தியாகராய நகர் சென்னையில் வாழ்ந்துவரும் இவர் இலக்கிய ஆர்வலரும், பதிப்பாளரும், அஞ்சல் தலை சேகரிப்பில் அதிக ஆர்வமிக்கவரும், அச்சுக்கலை, புகைப்படம், கணினி ஆகிய துறைகளிலும் மிக்க ஆர்வம் கொண்டவரும், கங்கை புத்தக நிலையத்தினூடாக 1000க்கும் மேற்பட்ட புத்தகங்களை பதிப்பித்தவருமாவார்.

எழுதிய நூல்கள்

  • இஸ்லாமியர் தமிழ்த் தொண்டு
  • இஸ்லாமியச் சிறுகதைக் களஞ்சியம்
  • பாரதிதாசன் ஆய்வுக்கோவை
  • கண்ணதாசன் ஆய்வுக்கோவை

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்

  • பதிப்பாளர் விருது
  • வி.ஜி.பி. சந்தனம்மாள் அறக்கட்டளை விருது

உசாத்துணை

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads