டெசிமீட்டர்

From Wikipedia, the free encyclopedia

டெசிமீட்டர்
Remove ads

ஒரு டெசிமீட்டர் ஒரு மீட்டரின் பத்தில் ஒரு பங்கு ஆகும். அதாவது 1 டெசிமீட்டர் = 10 சென்டிமீட்டராகும். இம்பீரியல் அளவு முறையில் உள்ள ஒரு டெசிமீட்டர் என்பது 3.93 அங்குலம் ஆகும். இது அனைத்துலக முறை அலகுகளுள் ஒன்று.[1]

விரைவான உண்மைகள் டெசிமீட்டர், பொது தகவல் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads