டெர்மெஸ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
டெர்மெஸ் (உசுபேகியம்: Termiz/Термиз; உருசியம்: Термез; தாஜிக்: Тирмиз; Persian: ترمذ டெர்மெஸ், டிர்மிஸ்; அரபி: ترمذ டிர்மித்) உஸ்பெகிஸ்தானின் கடைக்கோடித் தெற்கில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது ஆப்கானித்தானின் ஹைரடன் எல்லை வழியில் அமைந்துள்ளது. இந்த இடம் தான் உஸ்பெகிஸ்தானின் வெப்பமான பகுதி ஆகும். இதன் மக்கள் தொகை 1,40,404 (1 சனவரி 2005). இது சுர்க்ஷோன்டர்யோ மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.
Remove ads
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads