டெல் அவீவ்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

டெல் அவீவ்-யாஃபோ (எபிரேயம்: תֵּל־אָבִיב-יָפוֹ, அரபு: تل أبيب) இசுரேலின் இரண்டாம் மிகப்பெரிய நகரமாகும். இசுரேலின் மேற்கில் நடுநிலக்கடலின் கரையில் அமைந்த இந்நகரம் இசுரேலின் மிகப்பெரிய மாநகரத்தின் முக்கிய நகரமாகும். டெல் அவீவ் இசுரேலின் பொருளாதார மையமாகும். மேலும் சுற்றுலா மற்றும் பண்பாட்டிலும் ஒரு முக்கிய நகரமாகும்.[1][2][3]

விரைவான உண்மைகள் תֵּל־אָבִיב-יָפוֹتل ابيب-يافاடெல் அவீவ், நாடு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads