டேவிட் எஸ். கோயர்

From Wikipedia, the free encyclopedia

டேவிட் எஸ். கோயர்
Remove ads

டேவிட் சாமுவேல் கோயர் (ஆங்கிலம்: David Samuel Goyer) (பிறப்பு: 22 திசம்பர் 1965) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், புதின எழுத்தாளர் மற்றும் வரைகதை புத்தக எழுத்தாளர் ஆவார். இவர் பிளேடு (1998), பிளேடு 2 (2002), பிளேடு 3 (2003), சூப்பர் மேன் (2013), பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ்[1] (2016) போன்ற திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியதன் மூலம் பிரபலமானவர்.

விரைவான உண்மைகள் டேவிட் எஸ். கோயர், பிறப்பு ...
Remove ads

ஆரம்ப கால வாழ்க்கை

கோயர் 22 திசம்பர் 1965 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்கா நாட்டில் ஏன் ஆர்பரில் ஒரு யூதர் குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு ஒரு சகோதரர் உண்டு. இவர்கள் இவரின் தாயால் வளர்க்கப்பட்டனர்.[2][3][4]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads