டேவிட் கில்

From Wikipedia, the free encyclopedia

டேவிட் கில்
Remove ads

சர் டேவிட் கில் (Sir David Gill, 12 சூன் 1843 – 24 சனவரி 1914) ஓர் இசுக்காட்டிய வானியலாளர் ஆவார். இவர் வான் ஒளிப்படவியல், புவிப்புற அளவையியல் துறைகளுக்கான வானியல் தொலைவுகளை அளப்பதில் கைதேர்ந்தவர். இவர் வாழ்நாள் முழுவதும் தென்னாப்பிரிக்காவிலேயே கழித்தார்.

விரைவான உண்மைகள் சர்டேவிட் கில் David Gill, பிறப்பு ...
Remove ads

தேர்ந்தெடுத்த எழுத்துகள்

இவரது எழுத்துகள் பின்வருமாறு:

  • "Heliometer Determination of Stellar Parallax in the Southern Hemisphere" and "A Determination of the Solar Parallax and Mass of the Moon from Heliometer Observations of Victoria and Sappho" (in Annals of the Cape Observatory, volumes vi and vii, 1896).
  • A Determination of the Solar Parallax from Observations of Mars at the Island of Ascension (in the Memoirs of the Royal Astronomical Society, volumes xlvi and xlviii, 1881 and 1885). New International Encyclopedia
  • A History and Description of the Royal Observatory at the Cape of Good Hope. 1913
  • Gill, David (1893). Heliometer observations for determination of stellar parallax made at the Royal Observatory, Cape of Good Hope. London: Eyre and Spottiswoode.
Remove ads

தகைமைகள்

  • இவர் 1883 ஜூன் 7 இல் அரசு வானியல் கழக உறுப்பினராகத் தேர்வானார்.[2]
  • பிறந்தநாள் தகைமை ஆணை இணைஞர், 20மேy1896
  • பிறந்தநாள் தகைமை வீரத் தளபதி ஆணை, 24 மே 1900[3]
  • தலைவர், அரசு வானியல் கழகம், 1909–1911
  • அரசு சுவீடிய அறிவியல் கல்விக்கழகத்தின் உறுப்பினர், 1910

விரிவுரைகள்

வானியல், பழையதும் புதியதும் எனும் தலைப்பில் இவர் 1909 இல் அரசு நிறுவனக் கிறித்துமசு விரிவுரை ஆற்ற அழைக்கப்பட்டார்..

விருதுகள்

  • வைசு பரிசு (1879)[4]
  • புரூசு பதக்கம் (1900)
  • அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1882, 1908)
  • ஜேம்சு கிரைகு வாட்சன் பதக்கம் (1899)[5]

இவரது நினைவாகப் பெயரிடப்பட்டவை

  • கில் (நிலாக் குழிப்பள்ளம்)
  • கில் (செவ்வாய்க் குழிப்பள்ளம்)
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads