டேவிட் ரிக்கார்டோ

From Wikipedia, the free encyclopedia

டேவிட் ரிக்கார்டோ
Remove ads

வார்ப்புரு:Capitalism sidebar

விரைவான உண்மைகள் டேவிட் ரிக்கார்டோ, போர்ட்டாலிங்டன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர். ...

வார்ப்புரு:Liberalism in the United Kingdomவார்ப்புரு:Liberalism sidebar

டேவிட் ரிக்கர்டோ (18 ஏப்ரல் 1772 – 11 செப்டெம்பர் 1823) என்பவர் ஒரு பிரித்தானிய அரசியற் பொருளியலறிஞராவார். தோமசு மல்தூசு, ஆடம் சிமித் மற்றும் சேம்சு மில் போன்ற குறிப்பிடத் தகுந்த மரபுப் பொருளியலறிஞர்களுள் இவரும் ஒருவராவார்.[2][3] மேலும், ரிக்கார்டோ ஒரு அரசியல்வாதியாக இருந்ததோடு, ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினராயும் விளங்கியுள்ளார்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads