டைஸ்னோமியா (துணைக்கோள்)

From Wikipedia, the free encyclopedia

டைஸ்னோமியா (துணைக்கோள்)
Remove ads

குறுங் கோளான ஏரிசின் ஒரெயொரு துணைக்கோளே டைஸ்னோமியா (கிரேக்கம்: Δυσνομία)ஆகும். இது செப்டம்பர் 10, 2005 அன்று [1] மிக் பிறவுண் என்பவரால் கண்டறியப்பட்டது. எமது சூரிய மண்டலத்தில் உள்ள மிகவும் பெருத்த குறுங்க் கோள் இதுவாகும்.

Thumb
ஹபிள் தொலைக்காட்டியால் தென்படும் டைஸ்னோமியா

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads