டோரிஸ் லெசிங்
பிரிட்டிஷ் நாவலாசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், நூலாசிரியர், வாழ்க்கை வரலாற்றாசிரியர் மற்றும் From Wikipedia, the free encyclopedia
Remove ads
டோரிஸ் லெசிங் (Doris Lessing) பிரித்தானிய புதின, நாடக எழுத்தாளர். ஈரானில்[1] கெர்மன்ழ்சா என்னும் இடத்தில் அக்டோபர் 22, 1919 [2] ஆம் நாள் பிறந்தார். இவ்வாங்கிலேயர் 2007 ஆம் ஆண்டிற்கான இலக்கிய நோபல் பரிசைப் பெற்றார். பிரித்தானிய அரசின் உயர் பெருமைப்பட்டங்களாகிய CH[3] "மாண்பின் இணையர்", OBE [4] "பிரித்தானிய பேரரசின் வரிசையர்" முதலிய பட்டங்களைப் பெற்றவர். பிறந்தபொழுது இவருடைய பெயர் டோரிஸ் மே டெய்லர் (Doris May Tayler) என்பதாகும். இவர் எழுதிய த கோல்டன் நோட்புக் என்னும் புதினம் புகழ்பெற்றது.
இவர் உடல்நலக்குறைவு காரணமாக 2013 நவம்பர் 17 அன்று அவரது இல்லத்தில் உயிரிழந்தார்.[5]
Remove ads
பரிசுகள்
- சொமர்செட் மாம் பரிசு (Somerset Maugham Award) (1954)
- பலெர்மோ பரிசி (Palermo Prize) (1987)
- பிரிமியோ இண்டர்நாழ்சனாலெ மொண்டெயோ (Premio Internazionale Mondello) (1987)
- இலக்கிய நோபல் பரிசு (2007)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads