தகராறு (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தகராறு (Thagaraaru) என்பது 2013ல் வெளிந்த இந்திய தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை கணேஷ் வினாயக் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தினை கிளவுட் நைன் மூவீஸ் தயாரித்திருந்தது.[1][2]
இத்திரைப்படத்தில் அருள்நிதி மற்றும் பூர்ணா முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். பிரவீன் சத்யாவுடன் இணைந்து தரன் குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.[3]
Remove ads
நடிகர்கள்
- அருள்நிதி .. சரவணன்
- பூர்ணா .. மீனாட்சி
- ஜெயப்பிரகாசு .. கந்துவட்டி ராஜேந்திரன்
- பவன் .. செந்தில்
- தருண் சத்ரியா .. பழனி
- ஆடுகளம் முருகதாஸ் ... ஆறுமுகம்
- மயில்சாமி
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads