தக்லீது

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தக்லீது (அரபு: تَقْليد ஆங்கிலம்: Taqlid or taklid) என்பது கண்மூடித்தனமாகப் பின்பற்றுதல் என்பதைக் குறிக்கும் அரபுக் கலைச்சொல். இது சமயச் சட்ட வல்லுநர்களின் முடிவுகளை எந்தக் கேள்வியும் கேட்காமால் விசுவாத்தோடு அடிபணிதல் ஆகும். பொதுவாக இது மரபு வழியான நான்கு இசுலாமிய சட்ட முறைகளுக்கு உட்பட்டு அவற்றை ஆராயாமற் பின்பற்றுவதைக் குறிக்கிறது.[1][2][3]

இவற்றையும் பார்க்க

  • பிலா காய்ப (Bila Kayfa)

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads