தங்கப் பதக்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தங்கப் பதக்கம் என்பது பொதுவாக இராணுவமில்லாத புலத்தில் அதிகபட்ச பரிசாக வழங்கப் படும் பதக்கமாகும். அதன் பெயர், பதக்கத்தில் பூசுவதற்காகவும், கலப்பு உலோகமாகவும் துளியளவு தங்கம் பயன்படுத்தப் பட்டதன் காரணமாக உருவானது. பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்து, தங்கப் பதக்கங்கள், கலைத்துறையில் வழங்கப்பட்டு வருகின்றன.[1][2][3]

மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
