தங்காலைக் கோட்டை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தங்காலைக் கோட்டை (Tangalle Fort) என்பது ஒரு சிறிய ஒல்லாந்துக் கோட்டையாகும். இது தங்காலை கடற்கரை நகரில் அமைந்துள்ளது.
தங்காலைக் கோட்டை ஒல்லாந்துக்காரர் கட்டிய பிற கோட்டைகளைவிட, பாரிய சுவர் அமைப்பு இல்லாததால் மாறுபடுகிறது. நான்கு பிரதான சுவர்கள், 12 m (39 அடி) உயரத்தில், சம அளவு அற்று அமைந்துள்ளது. இது 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில், குறிப்பிட்டளவு மாற்றத்திற்கு உட்படுத்தி சிறைச்சாலையாக பிரித்தானியரால் மாற்றப்பட்டது. இது தற்போதும் இலங்கை சிறைச்சாலைத் திணைக்களத்தினால் சிறைச்சாலையாக பயன்படுத்தப்படுகிறது.[1][2]
Remove ads
உசாத்துணை
இவற்றையும் பார்க்க
மேலதிக வாசிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads