தட் அவக்வர்ட் மொமென்ட்

From Wikipedia, the free encyclopedia

தட் அவக்வர்ட் மொமென்ட்
Remove ads

தட் அவக்வர்ட் மொமென்ட் (ஆங்கிலம்: That Awkward Moment இது ஒரு 2014ம் ஆண்டு வெளியான அமெரிக்கா நாட்டு நகைச்சுவை காதல் திரைப்படம், இந்த திரைப்படத்தை டோம் கோர்மிக்கன் எழுதி இயக்கயுள்ளார். சாக் எபிரோன், மைல்ஸ் டெல்லர், மைக்கேல் பி ஜோர்டான், இடோஜென் பூட்ஸ், மெக்கன்சி டேவிஸ் மற்றும் ஜெசிகா லூகாஸ் நடித்துள்ளார்கள்.

விரைவான உண்மைகள் தட் அவக்வர்ட் மொமென்ட், இயக்கம் ...

ஜனவரி மாதம் 21ம் திகதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மட்டும் தட் அவக்வர்ட் மொமென்ட் திரைப்படம் வெளியானது. ஜனவரி மாதம் 31ம் திகதி அமெரிக்கா முழுவதும் வெளியானது.

Remove ads

கதை

இந்த திரைப்படம் மூன்று நண்பர்களைப் பற்றிய கதையாகும்.

நடிகர்கள்

  • சாக் எபிரோன் - ஜேசன்
  • மைல்ஸ் டெல்லர் - டேனியல்
  • மைக்கேல் பி ஜோர்டான் - மிகி
  • இடோஜென் பூட்ஸ் - எல்லி
  • மெக்கன்சி டேவிஸ் - செல்சியா
  • ஜெசிகா லூகாஸ் - வேரா
  • எமிலி மேட் - கிரிஸ்டி
  • ஜோஷ் பைஸ் - பிரெட்

குறிப்புகள்

  1. http://www.hollywoodreporter.com/news/awkward-moment-trailer-zac-efron-648720
  2. http://www.bbfc.co.uk/releases/awkward-moment-film பரணிடப்பட்டது 2017-06-20 at the வந்தவழி இயந்திரம்
  3. http://www.boxofficemojo.com/movies/?id=areweofficiallydating.htm

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads