தண்டபாதம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தண்டபாதம் அல்லது தண்பாதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் என்பத்து இரண்டாவது கரணமாகும். வலதுகாலைப் பின்பக்கமாகத் தூக்கி, இடதுகாலைத் தரையில் நுனிக்காலால் தட்டி நின்று,சிலம்பு ஒலிக்க,இடதுகையை உயரத்தூக்கி, வலதுகையைத் தொங்கவிட்டு நின்று ஆடுவது தண்டபாதமாகும். இவற்றையும் காண்க
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads