தத்துவப் பிரகாசம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தத்துவப் பிரகாசம் என்னும் நூல் தத்துவராயர் இயற்றிய நூல்களில் ஒன்று. [1] இது திருத்தாலாட்டு எனவும் கூறப்படும். பெரியாழ்வார் பாடிய மூன்றாம் திருமொழி தாலாட்டுப் பாடல்களைத் [2] திருத்தாலாட்டு எனக் குறிப்பிடுவோரும் உண்டு. தத்துவப் பிரகாசம் நூலின் காலம் 15-ஆம் நூற்றாண்டு. தத்துவராயரின் ஆசிரியர் சொரூபானந்தர். சொரூபானந்தர் இந்த நூலில் புகழப்படுகிறார். 51 கண்ணிகள் இதில் உள்ளன

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads