தந்தேவாடா மாவட்டம்
சத்தீசுகரில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தந்தேவாடா மாவட்டம், சத்தீஸ்கர் மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் தந்தேவாடா என்னும் ஊரில் அமைந்துள்ளது.[2] இதை தெற்கு பஸ்தர் மாவட்டம் என்றும் அழைப்பர்.
நக்சலைட் - மாவோயிஸ்ட் போராளிகளால் அரசுக்கும், பொது மக்களுக்கு பெரிதும் அச்சுறுத்தல்கள் ஏற்படும் சிவப்பு தாழ்வாரப் பகுதிகளில் இம்மாவட்டமும் அமைந்துள்ளது.[3][4][5]
Remove ads
இதனையும் காண்க
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads