தபார் பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தபார் பல்கலைக்கழகம் (Thapar University) முன்னதாக தபார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் எனப்படும் ( Thapar Institute of Engineering and Technology) இக்கல்விக் கழகம், இந்திய பஞ்சாப் மாநிலத்தின் பட்டியாலா நகரத்தில் அமைந்துள்ளது. 1956-ம் ஆண்டில் 'லாலா கரம் சந்த் தாபர்' (Lala Karam Chand Thapar) என்பவரால் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம், கடந்த ஐந்து தசாப்தங்களாக அளவிலும், மற்றும் செயல்பாடுகளிலும் வளர்ந்து வந்திருக்கிறது.[1]
Remove ads
சான்றாதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads