தமயந்தி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமயந்தி இந்து தொன்மக் கதைகளில் வரும் ஒரு பெண். இவர் விதர்ப நாட்டின் இளவரசி. இவர் நிசாத நாட்டின் இளவரசனான நளனை மணந்தார். இவர்களது கதை மகாபாரதத்தின் ஒரு கிளைக் கதையாகும். [1]நள தமயந்திக்கு இரு குழந்தைகள் இருந்தனர். இக்கதையில் தமயந்தி ஒரு பேரழகியாக கூறப்பட்டுள்ளார். நள தமயந்தியின் கதையைக் கருவாகக் கொண்டு தமிழில் புகழேந்திப் புலவரால் இயற்றப்பட்ட நூல் நளவெண்பா.

ரவி வர்மாவின் ஓவியம்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads